JAQH அமைப்பின் அதிகாரப் பூர்வமான ஒரே இணையதளம்

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

செய்திகள்:

கோவை JAQH மாநில மாநாடு வீடியோக்கள் நமது இணையதளத்திலும் jaqhmedia (youtube) லும் இடப்பட்டுள்ளது. கேட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பஹ்ரைன் மண்டல JAQH நிகழ்ச்சிகள்

19/01/12


பஹ்ரைன் இஸ்லாமிய அழைப்பு மையத்தின் ஆதரவுடன் தமிழ் அழைப்புக்குழு (ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் – பஹ்ரைன் மண்டலம்) ஏற்பாடு செய்யும் மூன்று நாட்கள் தொடர் மார்க்கக் கல்வி நிகழ்ச்சியில் மவ்லவி யாசிர் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சிகள் இன்ஷா அல்லாஹ் இன்றிரவு இஷா தொழுகை முதல் ஆரம்பமாகிறது.

நிகழ்ச்சிகள் விபரம்:

19-01-2012 வியாழன் இஷா தொழுகைக்குப் பிறகு ஹுரா பூஷகர் மஸ்ஜிதில் – தலைப்பு: மூன்று அடிப்படைகள்

20-01-2012 வெள்ளி ஜும்ஆ தொழுகைக்குப் பின் ஃபாரூக் மஸ்ஜிதில் – தலைப்பு: கல்வியின் அவசியமும் அதைப் பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளும்> இஷா தொழுகைக்குப் பிறகு முஸ்தஃபா மஸ்ஜிதில் தலைப்பு: அல்லாஹ்வை அறிந்துகொள்வோம்!

21-01-12012 சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அல்ஹிதாயா அழைப்பு மையத்தில். தலைப்பு: அருட்கொடைகளுக்கு நன்றி செய்வோம்!

பஹ்ரைன் வாழ் தமிழ் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

குறிப்பு: முஸ்தஃபா மஸ்ஜித் மற்றும் பூஷகர் மஸ்ஜிதில் பெண்களுக்கான தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.




Leave a comment



  • பார்வையாளர் பகுதி12- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி11- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி10- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி9- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி8- JAQH மாநில மாநாடு



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


மாநில மாநாடு வீடியோ


usmankhan

படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி..
உரை:உஸ்மான்கான்(ENGLISH)JAQH மாநில மாநாடு படைப்புகளை விட்டு படைத்தவனை...

மேலும் பார்க்க »

mahathi

படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி.
அஸ்க்கர் அலி மஹதிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி....

மேலும் பார்க்க »

umari

படைத்தவன் ஒன்றா?இரண்டா?
:அப்துல்காதிர்உமரிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கிஇறைவன் ஒருவனா?அல்லது...

மேலும் பார்க்க »

mahlari

படைத்தவனின் சாபம்
அப்துல் மஜீத் மஹ்லரிJAQH மாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனின்சாபம் நம்மீதுவராமல் நம்மை...

மேலும் பார்க்க »

umerali

படைப்புகளின்நோக்கம்
உமர்அலிஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவன் இந்தபூமியில் படைப்புகளை...

மேலும் பார்க்க »

ayubalifizi

படைத்தவன்யார்?
அய்யூப்அலி பைஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோநம்மைப்படைத்த...

மேலும் பார்க்க »

usman

படைத்தவனின் கருணை
உஸ்மான்ஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனின் கருணையைப்பெற...

மேலும் பார்க்க »

manbaee

படைத்தவனுக்கு இடைத்தரகர்கள் வேண்டுமா?
அப்துற்றஹ்மான் மன்பஈJAQHமாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனுக்கு...

மேலும் பார்க்க »

asik

படைத்தவனை நேசிக்க
ஆஷிக்ஃபிர்தவ்ஸி JAQH மாநிலமாநாட்டுவீடியோ இறைவனை நாம் எவ்வாறு...

மேலும் பார்க்க »

safi

படைத்தவனை அறிந்துகொள்ளுங்கள்
முஹம்மது ஷ.பி JAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனை நாம் எவ்வாறு...

மேலும் பார்க்க »



  • Prayer Times For 6 Million Cities Worldwide
    Country:



Copyright � ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

Designed and Developed by India Web Solution