15/01/12
அல்லாஹ்வின் பேரருளால் JAQH மாநில மாநாட்டில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 68. அல்லாஹ் அக்பர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்…
எண்ணிக்கை விபரம்
மாநில மாநாட்டுவளாகத்தில் அமைந்த தாவா நிலையத்தில் வந்த சகோதர, சகோதரிகளின் எண்ணிக்கை 500
இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 68
ஆண்கள் : 50
பெண்கள் : 18
சனிக்கிழமை (14 /01 /2012) “ 29″ நபர்கள்
ஞாயிற்றுக்கிழமை (15 /01/2012) “39 ” நபர்கள்
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்…
படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி..
உரை:உஸ்மான்கான்(ENGLISH)JAQH மாநில மாநாடு படைப்புகளை விட்டு படைத்தவனை...
படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி.
அஸ்க்கர் அலி மஹதிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி....
படைத்தவன் ஒன்றா?இரண்டா?
:அப்துல்காதிர்உமரிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கிஇறைவன் ஒருவனா?அல்லது...
படைத்தவனின் சாபம்
அப்துல் மஜீத் மஹ்லரிJAQH மாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனின்சாபம் நம்மீதுவராமல் நம்மை...
படைப்புகளின்நோக்கம்
உமர்அலிஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவன் இந்தபூமியில் படைப்புகளை...
படைத்தவனுக்கு இடைத்தரகர்கள் வேண்டுமா?
அப்துற்றஹ்மான் மன்பஈJAQHமாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனுக்கு...
படைத்தவனை அறிந்துகொள்ளுங்கள்
முஹம்மது ஷ.பி JAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனை நாம் எவ்வாறு...
Copyright � ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்
இறைவன் மிகப்பெரியவன்
சொர்க்கம் ஏகத்துவவாதிகளுக்கே.இறைவன் மிகப்பெரியவன் .
Alhamdulilah
alhamdulilah
alhamdulilah
MASHA ALLAH,… VETRI THODARATTUM,INSHA ALLAH… …..ALLAHU AKBAR,.. ALLAHU AKBAR
Assalamualaikum Waramathullahi Wabarakathu. Alhamdulillah By The Grace Of Almighty Allah. They Came To Islam. We Should Follow Them So That They Will Be Become Strong And Strong In One And Only Islam. I Too Came For This Event. I Also Call A Policeman To Dawah Area Three Policeman Came And They Get A Message Of True Islam. Once Again All Praise Is For One And Only Almighty Allah. Ameen
Thanks Brother for your commitment to Dawah and Islam. Yes we understand the necessity of following up and we are making necessary arrangements to educate them.
இஸ்லாத்தை ஏற்ற இவர்கள் அடிப்படை கல்வி கற்க ஏதேனும் சென்டர் சென்று உள்ளார்களா ?
அல்லது கலிமா சொன்னதோடு வீடு சென்று விட்டார்களா?
pls reply………
அடிப்படை கல்வி புகட்டுவதற்கான சிறப்பான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இன்ஷா அல்லாஹ்..
இன்ஷாஅல்லாஹ் மாநாட்டில் கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்ற அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நாகர்கோவிலில் அமைந்திருக்கும் நமது தாவாசென்டர் வாயிலாக மூன்றுமாதகால பாடதிட்டத்தின் அடிப்படையில் மார்க்க கல்வி புகட்ட அனைத்து வசதிகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஓரிரு தினத்தில் அவர்கள் இந்த வகுப்பில் கலந்து கொள்வார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்…..
இது தான் மிகவும் முக்கியமான பணி.
இன்றைய நாட்களில் அநேக மக்கள் முர்த்தத் ஆகி விடுகின்றனர்.
நாங்கள் கிராமங்களுக்கு தஃவா செல்லும் போது இது போன்ற கசப்பான செய்தி கேட்டு உள்ளேன்.
zazakallah for ur reply.
wassalam
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!
( 1 ) அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
( 2 ) மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
( 3 ) உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
Masha Allah..!
islaathai azhika yethanai sakthigal muyarchi seidalum, islam valarvadhai yaralum tadukka mudiyathu, karanam ISLAM Allahuvin markkam
Assalamu alaikum,
Maasha Allah, Allah is the Great