தீமைகள் ஒழிப்பே சமூக பாதுகாப்பு பழனி கிளை

தீமைகள் ஒழிப்பே சமூக பாதுகாப்பு என்கின்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் திண்டுக்கல் மாவட்டம்  JAQH பழனி கிளையின் சார்பாக நடைபெற்றது.1.10.21 வெள்ளிக்கிழமை மாலை 5 : 00 மணி அளவில் பெரிய பள்ளிவாசல் அருகில் பாறைக் கடைத் தெருவில் வைத்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் மெளலவி யாஸிர் ஃபிர்தவ்ஸி (JAQH அழைப்பாளர்) தீமைகள் ஒழிப்பே சமூக பாதுகாப்பு என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

தீமைகள் ஒழிப்பே சமூக பாதுகாப்பு பழனி கிளை
Posted by Admin : October 01, 2021

தீமைகள் ஒழிப்பே சமூக பாதுகாப்பு

...Read More>>

JAQH தஃவா குழு அறிமுகம்

அல்லாஹ்வின் அருளால் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் சார்பில் JAQH தஃவா குழுவின் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் தஃவா துறையின் மாநிலச் செயலாளர் சகோ.S.முஹம்மது ரஃபீக் அவர்கள் தலைமையில் 27-09-21 நடைபெற்றது. நிகழ்ச்சியினை சகோ.S.M.முஜீப் ரஹ்மான் (மாநிலச் செயலாளர், மக்தப் மதரஸா) அவர்கள் தொடங்கி வைத்தார்.தஃவா பணியின் சிறப்புகளை சகோ.I.ஹனீஃபா (மாவட்டத் தலைவர், கோவை மாநகர்) அவர்கள் எடுத்துரைத்தார்.கோவை புறநகர் மாவட்டத் தலைவர் சகோ.அப்துல் ரஹீம் அவர்கள் சில ஆலோசனைகளை வழங்கினார்.கள நிலவரங்களை சகோ. முஹம்மது யாஸீஃப் (ஊட்டி) அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு மைசூர் ஊட்டி உடுமலை பொள்ளாச்சி கோவை மாநகர் &கோவை புறநகர் மாவட்டங்களின் அனைத்து கிளைகளிலிருந்தும்சகோதரர்கள் வருகை புரிந்தனர். இந்நிகழ்ச்சியை கோவை மாநகர் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிக் தஃவா சென்டரின் பொறுப்பாளர் சகோ A.காஸிம்(மாநில பிரதிநிதி) அவர்கள் மேற்பார்வையில் செல்வபுரம் JAQH கிளை மஸ்ஜிதுல் இஃக்லாஸ் நிர்வாகிகள் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தனர்.

JAQH தஃவா குழு அறிமுகம்
Posted by Admin : September 28, 2021

JAQH தஃவா குழுவின் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் தஃவா துறையின்Read More>>

நிர்வாக பயிற்சி_சென்னை

JAQH-சென்னை மற்றும் காஞ்சி மாவட்ட நிர்வாக பயிற்சி வகுப்பு 26.09.21 அன்று  புதுப்பேட்டை மஸ்ஜிதுஸ் ஸலாமில் நடைபெற்றது இந்த நிர்வாக பயிற்சி வகுப்பில் மெளலவி.ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி நாம் ஏன் இணைந்தோம் என்ற தலைப்பிலும் மெளலவி.உஸ்மான் ஃபிர்தவ்ஸி இஸ்லாமிய நிர்வாகம் என்ற தலைப்பிலும் சகோ.நூர் முஹம்மது அவர்கள் நமது நிர்வாகம் என்ற தலைப்பில் வகுப்பு நடத்தினார்கள்

நிர்வாக பயிற்சி_சென்னை
Posted by Admin : September 26, 2021

JAQH-சென்னை மற்றும் காஞ்சி மாவட்ட நிர்வாக பயிற்சி வகுப்பு 26.09.21 அன்று  புதுப்பேட்டை மஸ்ஜிதுஸ் ஸலாமில் நடைபெற்றது இந்த நிர்வாக பயிற்சி வகுப்பில் மெளலவி.ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி நாம் ஏன் இணைந்தோம் என்ற தலைப்பிலும் மெளலவி.உஸ்மான் ஃபிர்தவ்ஸி இஸ்லாமிய நிர்வாகம் என்ற தலைப்பிலும் சகோ.நூர் முஹம்மது அவர்கள் நமது நிர்வாகம் என்ற தலைப்பில் வகுப்பு நடத்தினார்கள்

JAQH -திருப்பூர் மாவட்ட நிர்வாக பயிற்சி வகுப்பு 12-09-2021 காலை 10 மணிமுதல் ஆரம்பமாகியது.இதில் மாவட்ட தலைவர் ஜஃபருல்லாஹ் அவர்கள் முன்னிலையில் மாநில துணைபொதுச்செயலாளர் நூருல் அமீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மௌலவி ரஹ்மத்துல்லாஹ் பிர்தவ்சி இஸ்லாம் கூறும் நிர்வாகம் என்ற தலைப்பிலும் மாநில பொதுச்செயலாளர் நூர்முஹம்மது அவர்கள் நமது நிர்வாகம் என்ற தலைப்பிலும் வகுப்பெடுத்தார்கள். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.திருப்பூர் மாவட்ட நிர்வாக பயிற்சி வகுப்பு
Posted by Admin : September 12, 2021

JAQH -திருப்பூர் மாவட்ட நிர்வாக பயிற்சி வகுப்பு 12-09-2021 காலை 10 மணிமுதல் ஆரம்பமாகியது.இதில் மாவட்ட தலைவர் ஜஃபருல்லாஹ் அவர்கள் முன்னிலையில் மாநில துணைபொதுச்செயலாளர் நூருல் அமீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

...Read More>>

சிறப்பு தர்பியா வகுப்பு

மஸ்ஜிதுல் முபஷ்ஷிர் JAQH திருமறைநகர் கிளை கோவை புறநகர்  கிளையில் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் 12:00 மணிவரை அல்குர்ஆன் கூறும் அடிப்படைகள் எனும் தலைப்பின் கீழ் ஷெய்க் அப்பாஸ் அலி அவர்களால் வகுப்பு எடுக்கப்பட்டது இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்

சிறப்பு தர்பியா வகுப்பு
Posted by Admin : September 12, 2021

மஸ்ஜிதுல் முபஷ்ஷிர் JAQH திருமறைநகர் கிளை கோவை புறநகர்  கிளையில் 12-09-2021Read More>>

ஹிலால் கவுன்சில்

JAQH ஹிலால் கவுன்சில் மதாந்திர பிறை காலண்டர்

ஹிலால் கவுன்சில்
Posted by Admin : September 12, 2021

JAQH ஹிலால் கவுன்சில் மதாந்திர பிறை காலண்டர்

...Read More>>

சேலம் மாவட்டநிர்வாகிகளுக்குதர்பிய்யா

JAQH-மாநில தலைமையின் சார்பில்  JAQH-மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கு மாவட்டங்கள் தோறும் தர்பிய்யாக்கள் ஏற்பாடு செய்து தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் ,நிர்வாக கட்டமைப்பு,தாவா,கல்வி போன்ற பல்வேறு துறைகள் சம்பந்தமாக தர்பிய்யா நடைபெற்று வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.

05.09.2021 இன்று JAQH-சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கான தர்பிய்யா சிறப்பாக நடைபெற்றது தர்பிய்யாவின் வகுப்பாசிரியர்களாக, மௌலவி.பஷிர் ஃபிர்தெளஸி  மற்றும்  சகோ.நூர் முஹம்மது (JAQH-மாநில பொதுச் செயலாளர்) அவர்களும் தர்பிய்யா வகுப்பு நடத்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ். இதில் சேலம் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

சேலம் மாவட்டநிர்வாகிகளுக்குதர்பிய்யா
Posted by Admin : September 05, 2021

JAQH-மாநில தலைமையின் சார்பில்  JAQH-மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கு மாவட்டங்கள் தோறும் தர்பிய்யாக்கள் ஏற்பாடு செய்து தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் ,நிர்வாக கட்டமைப்பு,தாவா,கல்வி போன்ற பல்வேறு துறைகள் சம்பந்தமாக தர்பிய்யா நடைபெற்று வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.

...Read More>>

தென்காசி மாவட்ட கிளை

தென்காசி மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கு கல்வி துறை மாநில செயலாளர் பீரேம் நஸிர் அவர்கள் கல்வி துறை சம்பந்தப்பட்ட விளக்கம் நிகழ்வு

இடம்: மஸ்ஜித் தவ்ஹீத் தென்காசி கிளை
நாள்: 05-09-2021

தென்காசி மாவட்ட கிளை
Posted by Admin : September 05, 2021

தென்காசி மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கு கல்வி துறை மாநில செயலாளர் பீரேம் நஸிர் அவர்கள் கல்வி துறை சம்பந்தப்பட்ட விளக்கம் நிகழ்வு

இடம்: மஸ்ஜித் தவ்ஹீத் தென்காசி கிளை
நாள்: 05-09-2021

...Read More>>

  • தினம் ஓர் குர்ஆன் வசனம்
  • قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ ؕ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 3:26. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே!  ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்ச நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”

Call To Help

Please Contact

Head Office