நபி நிந்தனையின் வரலாறு குளச்சல் நூர்முஹம்மது
Posted by Admin : September 01, 2022

நபி நிந்தனையின் வரலாறு குளச்சல் நூர்முஹம்மது

கடந்த மாதம் டைம்ஸ்நவ் (TimesNow) நெறியாளர் நவிகா குமாரின் தொலைகாட்சி விவாதத்தில் கலந்து கொண்ட நுபுர் சர்மா என்ற பாரதீய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் அகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களை இழிவு படுத்தி பேசியுள்ளார்.


...Read More>>

தர்பியா_குமரி கிழக்கு
Posted by Admin : August 13, 2022


குமரி மாவட்டம் (கிழக்கு) ஐ.எஸ்.ஈ.டி.நகர் கிளை சார்பில் சிறப்பு தர்பியா வகுப்பு

நாள்:13-08-2022 சனிக்கிழமை மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து
வகுப்பாசிரியர்:மௌலவி :அய்யூப் அலி பைஸி அவர்கள்.

...Read More>>

குமரி மாவட்டம் (கிழக்கு) ஜம்யிய்யா
Posted by Admin : August 13, 2022

குமரி மாவட்டம் (கிழக்கு) ஜம்யிய்யா  கிளை  சார்பில் தர்பியா வகுப்பு

நாள்:14-08-2022 ஞாயிற்றுக்கிழமை மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து

உரை: மௌலவி காஜாஷேய்ஹ் மிஸ்பாஹி

...Read More>>

குமரி(மேற்கு)திருவிதாங்கோடு கிளை
Posted by Admin : August 12, 2022

குமரி(மேற்கு)திருவிதாங்கோடு கிளை சார்பில் சிறப்பு தர்பியா வகுப்பு
நாள்:13-08-2022 சனிக்கிழமை மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து
வகுப்பாசிரியர்:மௌலவி உவைஸ் மதனி அவர்கள்.

...Read More>>

இஸ்லாமிய பாடபுத்தகங்கள்
Posted by Admin : August 06, 2022

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே !
அஸ்ஸலாமு அலைக்கும்...

...Read More>>

மாநில பொதுக்குழு மதுரை-2022
Posted by Admin : July 31, 2022

ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் JAQH  ன் மாநில பொதுக்குழு மதுரை....

...Read More>>

JAQH ன் மக்தப் மதரஸா புத்தகங்கள் வெளியீடு
Posted by Admin : July 31, 2022

JAQH  ன் மக்தப் மதரஸாவிற்கான மூன்றாம் கல்வி ஆண்டிற்கான புத்தகங்களின் வெளியீடு

...Read More>>

பெண்கள் பயான் _கோவை
Posted by Admin : July 15, 2022

பெண்கள் பயான் கோவை மஸ்ஜிதுல் முஸ்லிமீன்

...Read More>>

கலவரங்களின் கருவறை
Posted by Admin : July 15, 2022

உத்தரப்பிரதேசின் லக்னோ நகரில் தொடங்கப்பட்ட யூசுப் அலியின் லுலு மால் நிறுவனத்தில் ஒரு சிலர் வந்து தொழுகை நடத்துகின்றனர். இந்த வீடியோ பதிவு பரவலாக சமூக ஊடகங்களிலும், பொது ஊடகங்களிலும் பரப்பப் படுகின்றது

...Read More>>

ரியாளுஸ் ஸாலிஹாத் _அல்அமீன்காலனி_12-வது பட்டமளிப்பு நிகழ்ச்சி
Posted by Admin : June 13, 2022

கோவை மாவட்டம் உக்கடம் அல்அமீன்காலனி யில் அமைந்துள்ள    ரியாளுஸ் ஸாலிஹாத்  மகளிர் இஸ்லாமிய அரபிக்கல்லூரியில் வைத்து 12-வது பட்டமளிப்பு நிகழ்ச்சி 12-06-2022 ஞாயிறு மாலை 4 மணிக்கு அன்புநகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மாலிக்குல் முல்க் கில் வைத்து நடைபெற்றது.

...Read More>>

  • தினம் ஓர் குர்ஆன் வசனம்
  • وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ تَوَّابٌ حَكِيْمٌ 24:10. இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.

Call To Help

Please Contact

Head Office