JAQH அமைப்பின் அதிகாரப் பூர்வமான ஒரே இணையதளம்

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

செய்திகள்:

கோவை JAQH மாநில மாநாடு வீடியோக்கள் நமது இணையதளத்திலும் jaqhmedia (youtube) லும் இடப்பட்டுள்ளது. கேட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாநில நிர்வாகம்


கடந்த 15-05-2011 அன்று ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் மாநில நிர்வாகிகள் தேர்தலை தேர்தல் ஆணையாளர் எஸ். கமாலுத்தீன் மதனி அவர்கள் தலைமையில் கோயம்புத்தூரில் வைத்து நடைபெற்றது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் புதிய மாநில நிர்வாகிகளை தேர்வு செய்தனர். புதிய மாநில நிர்வாகிகளாக தேர்வு செய்யப்படவர்களின் விவரம்:

மாநில தலைவர்:
S.I.அப்துல்காதிர் மதனி – பரங்கிப்பேட்டை (9443663666)

துணைத்தலைவர்கள்:
1. T.C.அப்துல் மஜீது – திருச்சி (9443154648)

2. S.அய்யூப் கான் – கோவை (9443558840)

மாநில பொதுச்செயலாளர்:
M. இமாம்உசேன் -மதுரை (9940569766)

துணைப்பொதுச்செயலாளர்:
K.N.முஹம்மது மலங்கு – கோவை (9344875975)

பொருளாளர்:
C. ரபீக்அஹமது – பேர்ணாம்பட்டு (9944030746)

செயலளர்கள்:
1) B.தாஸிம்: (9442076269, 7373364653) – நாகர்கோவில் பிராந்தியம் (Region)
மாவட்டங்கள் : கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்

2) S.முஹம்மது இப்ராஹிம்: (9443384361) – மதுரை பிராந்தியம் (Region)
மாவட்டங்கள் : மதுரை, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல்

3) A.நஜ்புல்ஹுதா: (9994893443) ல- தஞ்சை பிராந்தியம் (Region)
மாவட்டங்கள் : திருச்சி, கடலூர், சிதம்பரம், மைலாடுதுறை, நாகை, தஞ்சை

4) S.A.நூருல் அமீன்: (9043733700) – கோவை பிராந்தியம் (Region)
மாவட்டங்கள் : கோவை, திருப்பூர், நிலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி

5) V.A.அப்துஸ் சுக்கூர்: (9790232522) – சேலம் பிராந்தியம் (Region)
மாவட்டங்கள் : சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி




3 Comments

  1. Assalamualaikum Brother,

    TNTJ , INTJ , JAQH all these people are criticizing each other. don’t you have fear of Allah. or your are deviating from the main stream . there are lot of other things which needs to be done to spread Islam. Instead of wasting your energy in criticizing each other why cant you put your efforts constructively . More over there are so many groups formed in the name of Thouheed . Other Jamat started criticizing it we are feeling ashamed . Please collate your effort and unite all Muslims to spread thouheed and Islam to Muslims & Non Muslims. Wassalam.. Insha Allah let us work together win together in Quiamat….

    • Dawahjaqh1 says:

      JAQH takes pride in following Quran and Sunna. We are not engaged in the verbal duels with other organizations.
      Thanks for your useful advice.

  2. masha allah manadu mulamaka nalla sinthanai kovail udayamaki ullathu,allahu akbar.

Leave a comment



  • பார்வையாளர் பகுதி12- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி11- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி10- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி9- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி8- JAQH மாநில மாநாடு



Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


மாநில மாநாடு வீடியோ


usmankhan

படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி..
உரை:உஸ்மான்கான்(ENGLISH)JAQH மாநில மாநாடு படைப்புகளை விட்டு படைத்தவனை...

மேலும் பார்க்க »

mahathi

படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி.
அஸ்க்கர் அலி மஹதிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி....

மேலும் பார்க்க »

umari

படைத்தவன் ஒன்றா?இரண்டா?
:அப்துல்காதிர்உமரிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கிஇறைவன் ஒருவனா?அல்லது...

மேலும் பார்க்க »

mahlari

படைத்தவனின் சாபம்
அப்துல் மஜீத் மஹ்லரிJAQH மாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனின்சாபம் நம்மீதுவராமல் நம்மை...

மேலும் பார்க்க »

umerali

படைப்புகளின்நோக்கம்
உமர்அலிஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவன் இந்தபூமியில் படைப்புகளை...

மேலும் பார்க்க »

ayubalifizi

படைத்தவன்யார்?
அய்யூப்அலி பைஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோநம்மைப்படைத்த...

மேலும் பார்க்க »

usman

படைத்தவனின் கருணை
உஸ்மான்ஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனின் கருணையைப்பெற...

மேலும் பார்க்க »

manbaee

படைத்தவனுக்கு இடைத்தரகர்கள் வேண்டுமா?
அப்துற்றஹ்மான் மன்பஈJAQHமாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனுக்கு...

மேலும் பார்க்க »

asik

படைத்தவனை நேசிக்க
ஆஷிக்ஃபிர்தவ்ஸி JAQH மாநிலமாநாட்டுவீடியோ இறைவனை நாம் எவ்வாறு...

மேலும் பார்க்க »

safi

படைத்தவனை அறிந்துகொள்ளுங்கள்
முஹம்மது ஷ.பி JAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனை நாம் எவ்வாறு...

மேலும் பார்க்க »



  • Prayer Times For 6 Million Cities Worldwide
    Country:



Copyright � ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

Designed and Developed by India Web Solution