- Friday, 29-March-2024
அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! நம்முடைய மங்கலம் பகுதியில் ஒரு ஆண்டு D.I.S (Diplamo Islamic Studies) என்ற பட்டயப் படிப்பு கல்லூரி ஆரம்பமாக உள்ளது.வரக்கூடிய 2/8/2021 திங்கட்கிழமை அன்று இக் கல்லூரி துவங்க உள்ளது.
இன்ஷா அல்லாஹ் அதற்கான அறிமுக நிகழ்ச்சியாக வரக்கூடிய 1/8/2021 ஞாயிற்றுக்கிழமை இன்று மாலை 4:30 pm மணி அளவில் இக்கல்லூரியின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதற்கு அனைத்து சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு,
மஸ்ஜிதுத் தாஹா
ஜமியத்துல் அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்
JAQH மங்கலம் கிளை,
திருப்பூர் மாவட்டம்.