- Tuesday, 23-April-2024
கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை மாநகர், புறநகர், பொள்ளாச்சி மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கான பயிற்சி வகுப்பு 29-08-21 காலை கோவை மஸ்ஜித் முஸ்லிமீனில் வைத்து நடைபெற்றது. இதில் மெளலவி பஷீர் ஃபிர்தவ்ஸி அறிமுக உரை நிகழ்த்தினார்கள். JAQH தென்காசி மாவட்ட தலைவர் மெளலவி உஸ்மான் ஃபிர்தவ்ஸி இஸ்லாம் கூறும் நிர்வாகம் என்ற தலைப்பிலும் JAQH மாநில பொதுச்செயலாளர் P. நூர்முஹம்மது நமது நிர்வாகம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்...இதில் மாவட்டம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...