- Friday, 29-March-2024
JAQH -திருப்பூர் மாவட்ட நிர்வாக பயிற்சி வகுப்பு 12-09-2021 காலை 10 மணிமுதல் ஆரம்பமாகியது.இதில் மாவட்ட தலைவர் ஜஃபருல்லாஹ் அவர்கள் முன்னிலையில் மாநில துணைபொதுச்செயலாளர் நூருல் அமீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மௌலவி ரஹ்மத்துல்லாஹ் பிர்தவ்சி இஸ்லாம் கூறும் நிர்வாகம் என்ற தலைப்பிலும் மாநில பொதுச்செயலாளர் நூர்முஹம்மது அவர்கள் நமது நிர்வாகம் என்ற தலைப்பிலும் வகுப்பெடுத்தார்கள். இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.