- Friday, 19-April-2024
மஸ்ஜிதுல் முபஷ்ஷிர் JAQH திருமறைநகர் கிளை கோவை புறநகர் கிளையில் 12-09-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் 12:00 மணிவரை அல்குர்ஆன் கூறும் அடிப்படைகள் எனும் தலைப்பின் கீழ் ஷெய்க் அப்பாஸ் அலி அவர்களால் வகுப்பு எடுக்கப்பட்டது இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்