- Wednesday, 24-April-2024
JAQH-சென்னை மற்றும் காஞ்சி மாவட்ட நிர்வாக பயிற்சி வகுப்பு 26.09.21 அன்று புதுப்பேட்டை மஸ்ஜிதுஸ் ஸலாமில் நடைபெற்றது இந்த நிர்வாக பயிற்சி வகுப்பில் மெளலவி.ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி நாம் ஏன் இணைந்தோம் என்ற தலைப்பிலும் மெளலவி.உஸ்மான் ஃபிர்தவ்ஸி இஸ்லாமிய நிர்வாகம் என்ற தலைப்பிலும் சகோ.நூர் முஹம்மது அவர்கள் நமது நிர்வாகம் என்ற தலைப்பில் வகுப்பு நடத்தினார்கள்