நீலகிரி மாவட்டம்
மேட்டுப்பாளையம் கிளை
20/03/2022 ஞாயிறு அன்று மாலை 5:00 மணி முதல் இரவு 9:45 வரை மேட்டுப்பாளையம் கிளை S.M. நகர் பகுதியில் உள்ள " தார் அல் அர்கம்" சிறுவர் மதரஸாவின் 7 ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ரமழானை வரவேற்போம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் கிராத்: சபி அக்தர் (Safee Akthar).மேட்டுப்பாளையம் ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதிஸ் (JAQH) இளைஞர் அணி பொறுப்பாளர். தர்ஜுமா : அனஸ். மேட்டுப்பாளையம் ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதிஸ் (JAQH) இளைஞர் அணி பொறுப்பாளர். வரவேற்புரை: அய்யூப்மேட்டுப்பாளையம் (JAQH) கிளை துணை தலைவர். தலைமை: ஷப்பீர் ஃபிர்தௌஸி(மாநில செயற்குழு உறுப்பினர்)வாழ்த்துரை: ஜாபர் சாதிக் JAQH) மேட்டுப்பாளையம் கிளை தலைவர் மாணவ மாணவியர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் பயான் நடைபெற்றது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் " மாநில தலைவர் - அப்துல் காதர் மதனி, து.தலைவர் - மலங்கு, பொருளாளர் - ஹிதாயத்துல்லாஹ் , து.செயலாளர் - நூருல் அமீன் ஆகியோர் பரிசளித்தார்கள்.
ரமழானை வரவேற்போம் என்ற தலைப்பில் " மாநில தலைவர் - அப்துல் காதர் மதனி சிறப்புரை வழங்கினார்கள்.
நன்றியுரை:
முஹம்மது ஹுசைன்
JAQH நீலகிரி மாவட்ட செயற்குழு உறுப்பினர்
JAQH-Tawheed Masjith,Firthousiya Nager
JAQH HED OFFICE MASJITH SALAM
JAQH MARKAZ MARTHANDAM
JAQH MARKAZ ENYAM
masjithussalamath Hawwanager
jaqh markas Masjithu tawba
jamiyyathu Ahlil Qur'an Val Hadees
61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002
Phone: +91 44 2852 8343
Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions