திருச்சி மாவட்டம் ஆழ்வார்தோப்பு கிளைசார்பில் 12-06-2022 ஞாயிறு இரவு 7 மணி முதல் ஆலியா பெண்கள் மதரசாவில் வைத்து மலக்குகளின் உலகம் என்ற தலைப்பில் மௌலவி அப்பாஸ் அலி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.இதில் அதிகமான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.