சென்னை வில்லிவாக்கம்
வில்லிவாக்கம் முஹல்லாவில் பெண்களுக்கான ஈமானிய வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
சகோதிரிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இறையருளை பெற அன்போடு அழைக்கிறோம்.
இன்ஷா அல்லாஹ்....
நாள் ; 29-10-2022 சனிகிழமைநேரம் ; மாலை 4:30 மணி முதல் 6, மணி வரை ..
இடம் ; காமகோடி கல்யாண மண்டபம் அகத்தியர் நகர்
சத்தியா எதிர் ரோடு... தலைப்பு ; இளைமை முதல் முதுமை வரை
உரை ; ஷெய்க் மஜித் மஹ்லரி முதல்வர் ஆயிஷா சித்தீக்கா அரபி கல்லூரி
அழைப்பின் மகிழ்வில்....ஜம்இயத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் JAQH
வில்லிவாக்கம் கிளை, சென்னை -49