திருமங்கலம் மஸ்ஜித் தஃக்வாJAQH  பள்ளியில் வைத்து தூதர்கள் வழியில் தூது என்ற தலைப்பில் அழைப்பாளர்கள் பயிர்ச்சி வகுப்பு  எட்டு வகுப்பக்கள் எடுக்க திட்டமிட்டு அதில் முதல் வகுப்பாக அகீதா வகுப்பு மௌலவி சப்பீர் பிர்தௌஸி  அவர்கள்
எடுத்தார்கள். மிகவும் சிறப்பாக இருந்து முப்பத்தி மூன்று நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்
இன்ஷா அல்லாஹ் அடுத்த ஏழு வகுப்புகள்  வரும் மாதங்களில்  இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்