தாம்பரத்தில் ஒரு நாள் தாஃவா கல்வி வகுப்பு

 JAQH தாம்பரம் கிளை நடத்தும் ஒருநாள் சிறப்பு மார்க்க கல்வி வகுப்பு

 நாள்: 30.10.2022 ஞாயிறு

 நேரம்: காலை 9.30 முதல் பகல் 1.00 மணி வரை
 
 தலைப்பு: தாஃவா (அழைப்பு பணி)

வகுப்பாசிரியர்கள்:
1.  ஷேக் ஹாஃபிழ் அப்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி
தலைப்பு :-  இன்றைய காலத்தில் தாஃவாவின் அவசியம்

2. ஷேக் மன்சூர் அஹ்மத் உமரி
தலைப்பு :-  அழைப்பு பணியின் முறைகளும் அழைப்பாளர்களின் பண்புகளும்

3. ஹாஃபிழ் முஹம்மத் செல்வம் உமரி ஃபைஜி
தலைப்பு :- நபிகளாரின் தாஃவா

முன்பதிவு அவசியம்: 9003697290

 ஏற்பாடு:
JAQH தாம்பரம் பெருநகரம்
9710776622 / 9841967623 / 8682841614