பெண்களுக்கான
மார்க்க சொற்பொழிவு
தலைப்பு:
“உயிருள்ளவரை
உறவோடு இருப்போம்”
இஸ்லாம்
சொல்லும் உறவுகளைப் பாதுகாக்கும் அழகு,
மன்னிப்பு
& சமரசத்தின் முக்கியத்துவம்,
குடும்ப
நிம்மதியை உருவாக்கும் நற்பண்புகள் —
இவற்றைச்
சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கும் மார்க்கப் பதிவு.
உரை வழங்குபவர்:
ஹாஜா ஷேக் மிஸ்பாஹி
JAQH இஸ்லாமிய
அழைப்பாளர் – கோட்டார்
நாள்:
21/11/2025 (வெள்ளிக்கிழமை)
நேரம்:
மாலை
4:45
ஏற்பாடு:
மஸ்ஜிதுல்
முபஷ்ஷிர் பெண்கள் தளம்
JAQH திருமறைநகர்
கிளை
கோவை புறநகர்
சகோதரிகள்
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு
பயனடைய அழைக்கப்படுகிறீர்கள்.
masjithussalamath Hawwanager
JAQH MARKAZ ERAVIPUTOORKADAI
jaqh markas Masjithu tawba
JAQH MARKAZ THIRUMANGALAM MADURAI
jaqh markaz ISED Nager
JAQH MARKAZ MARTHANDAM
jamiyyathu Ahlil Qur'an Val Hadees
61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002
Phone: +91 44 2852 8343
Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions