Monday, 07-October-2024
தாருரஹ்மத் அனாதை இல்லம் இனயம்

தாருரஹ்மத் அனாதை இல்லம் இனயம் (கன்னியாகுமரி மாவட்டம்)

கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்கோடி கடற்கரை கிராமமான இனயம் என்ற ஊரில் ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்றுவரும் இந்த அனாதை இல்லத்தில் 80க்கும் அதிகமான மாணவ மாணவிகள் இங்கு தங்கி சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான தங்கும் வசதி,உடை உணவு,மருத்துவம் மற்றும் இதர செலவுகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
தந்தையை இழந்து அல்லது தந்தையால் கைவிடப்பட்டு நிற்கதியாக நிற்கும் நமது சமுதாயத்திலுள்ள அநாதைக்குழந்தைகளை அரவணைத்து அவர்களுக்கான கல்வி ஒழுக்கம் புகட்டி அவர்களை நல்ல முறையில் பராமரித்து வருகிறோம்.
முழுவதும் நன்கொடைகளால் நடைபெற்று வரும் இந்த ஸ்தாபனத்திற்கு தாங்களால் இயன்ற நன்கொடைகள் சதக்கா போன்ற தான தர்மங்களை தாராளமாக தந்து உதவுமாறு அன்பாய் கேட்டு கொள்கிறோம்.

வங்கி கணக்கு
STATE BANK OF INDIA ENAYAM BRANCH,

A/C NO: 57060893228

IFSC CODE:SBIN0070569

email:darrahmath@gmail.com

ph;04651-203770

cell:9750798792

செய்திகள்

View All

கட்டுரைகள்

JAQH

jammiyyathu Ahlil Qur'an Val Hadees

Head Office

jammiyyathu Ahlil Qur'an Val Hadees

61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002

Quick Links

Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions