Friday, 06-March-2026
ரமளான் மாதம் அறிவிப்பு 2025

Date : 28.02.2025
ஹிஜ்ரி 1446 ஆம் ஆண்டின் ஷஅபான் மாதம் 31.01.2025
வெள்ளிக்கிழமை துவங்கியதன் அடிப்படையில், ரமளான் மாதத்தின்
பிறை தேடவேண்டிய 29ஆம் நாளான இன்று, இந்தோனேஷியா, ஓமன்,
சுதைர் ஆகிய பகுதிகளில் பிறை தென்பட்ட நம்பகமான தகவல்கள்
கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில், நாளை 01.03.2025 சனிக்கிழமை
ரமளான் மாதத்தின் முதல் நாள் என்று அறிவிப்பு செய்யப்படுகின்றது.
அல்லாஹ் இந்த ரமளான் மாதத்தை சிறப்பான முறையில்
வணக்க வழிபாடுகள் புரிந்து அவனுடைய அருளை பெற
செய்வானாக.. நமது பாவங்களை மன்னித்தருள்வானாக..

இப்படிக்கு,
உஸ்தாத். M.பஷீர் ஃபிர்தவ்ஸி
ஒருங்கிணைப்பாளர், JAQH ஹிலால் கமிட்டி
T : 044 2852 8343 | 6380785568 | HQ : 61/26, Ayya Samy Street, Pudupet,
Chennai 600 002. Tamil Nadu, India | Email : ho@jaqh.org Web : www.jaqh.org

செய்திகள்

View All

கட்டுரைகள்

JAQH - MASJIDS

View All
MARTHANDAM
9659687844

JAQH MARKAZ MARTHANDAM

COLACHEL
9750798792

JAQH MARKAZ COLACHEL

MADURI
9965110241

JAQH MARKAZ THIRUMANGALAM MADURAI

ENYAM
9994880755

JAQH MARKAZ ENYAM

Kottar,Nagercoil
7373364653

JAQH-Tawheed Masjith,Firthousiya Nager

ERAVIPUTOORKADAI
8300165201

JAQH MARKAZ ERAVIPUTOORKADAI

JAQH

jamiyyathu Ahlil Qur'an Val Hadees

Head Office

jamiyyathu Ahlil Qur'an Val Hadees

61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002
Phone: +91 44 2852 8343

Quick Links

Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions