Friday, 16-January-2026
AL-HUDHA GROUP OF INSTITUTIONS


(அல்-ஹுதா அனாதை இல்லத்தின் ஒரு அங்கமாக JAQH, தமிழ்நாடு அமைப்பால் நடத்தப்படுவது)

அன்பு நகர், குளப்பட்டி சாலை, ஏர்போர்ட், திருச்சி - 620 007.

நிகழ்ச்சி விவரங்கள்:

தேதி: 11.01.2026, ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மதியம் 2.00 மணி

இடம்: அன்பு நகர் வளாகம், ஏர்போர்ட், திருச்சி.

பங்கேற்கும் நிறுவனங்கள்:

​S.S.V. தொடக்கப்பள்ளி

அல்-ஹுதா மேல்நிலைப்பள்ளி

இஸ்லாஹியா அரபிக் கல்லூரி

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நிர்வாகிகள்:

தலைமை விருந்தினர்:

​Dr. அன்பில் மகேஷ் பொய்யாமொழி

(மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு)

தொடக்க உரை:

மௌலவி A. அப்துல் காதர் மதனி

(தலைவர், JAQH தமிழ்நாடு)

தலைமையுரை:

​S. கமாலுதீன் மதனி

(தலைவர், அல்-ஹுதா அனாதை இல்லம்)

கௌரவ வருகை:

​Prof. K.M. காதர் மொகிதீன் (தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

​Dr. A.K. காஜா நஜிமுதீன் (செயலாளர் மற்றும் தாளாளர், ஜமால் முகமது கல்லூரி)

ஹாஜி M.J. ஜமால் முகமது (பொருளாளர், ஜமால் முகமது கல்லூரி)

வாழ்த்துரை (Felicitations):

முஃப்தி உமர் ஷெரீப் அப்துல் ஸலாம் காசிமி (தாருல் ஹுதா பதிப்பகம், சென்னை)

மௌலவி M. ரஹ்மத்துல்லாஹ் பிர்தௌசி (செயலாளர், JAQH தமிழ்நாடு)

சகோதரர் நூர் முகமது (செயலாளர், அல்-ஜாமியதுல் பிர்தௌசியா அரபிக் கல்லூரி)

ஷேக் சையத் அலி பைசி (முதல்வர், அல்-ஜாமியதுல் பிர்தௌசியா அரபிக் கல்லூரி)

ஜனாப் ஜக்காரியா (தலைவர், JAQH திருச்சி மாவட்டம்)

​Prof. M.P. முகமது (தலைவர், ஸலபி நகர் கிளை, JAQH)

அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

செய்திகள்

View All

கட்டுரைகள்

JAQH - MASJIDS

View All
ERAVIPUTOORKADAI
8300165201

JAQH MARKAZ ERAVIPUTOORKADAI

ENYAM
9994880755

JAQH MARKAZ ENYAM

MADURI
9965110241

JAQH MARKAZ THIRUMANGALAM MADURAI

AYYASAMI STREET
442852834

JAQH HED OFFICE MASJITH SALAM

Mealapalayam, Nellai
9943869990

jaqh markas Masjithu tawba

COLACHEL
9750798792

JAQH MARKAZ COLACHEL

JAQH

jamiyyathu Ahlil Qur'an Val Hadees

Head Office

jamiyyathu Ahlil Qur'an Val Hadees

61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002
Phone: +91 44 2852 8343

Quick Links

Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions