Friday, 16-January-2026
அல் மனார் குர்ஆன் மனனப்பிரிவு கோவை

 ''அல் மனார் குர்ஆன் மனனப்பிரிவு கோவை''
'ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்' (JAQH) அமைப்பின் சார்பாக கோவை மாவட்டம் கோட்டைமேடு மஜ்ஸிதுல் முஸ்லிமீன் பள்ளிவாசல் வளாகத்தில் 02-08-2005 அன்று அஷ்ஷெய்ஹ் S.கமாலுத்தீன் மதனி அவர்களால் இந்த நிறுவனம் துவங்கி வைக்கப்பட்டது. இந்த பிரிவில் 50 மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்து தங்கி பயில்கிறார்கள். இவர்களுக்கு உணவு ஊறைவிடம் முதலியவைகள் இலவசாமாக செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களின் நன்கொடையை மட்டுமே கொண்டு இந்த நிறுவனம் நடைபெறுவதால் உங்கள் நன்கொடைகள்,சதக்காக்கள் ஆகியவற்றை தந்துதவுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
Almanaar Quran memorization institute
a/c  Name.       jamiyathu ahlil quran val hadhees. 
Bank.   Tamilnadu mercantile bank
Branch.Coimbatore main
a/c No.016100050302346
IFSC. TMBL 0000016

செய்திகள்

View All

கட்டுரைகள்

JAQH - MASJIDS

View All
Nagercoil
9443182651

jaqh markaz ISED Nager

MUTHUPET
9095118811

JAQH MARKAZ MUTHUPET

Kottar,Nagercoil
7373364653

JAQH-Tawheed Masjith,Firthousiya Nager

COLACHEL
9750798792

JAQH MARKAZ COLACHEL

MADURI
9965110241

JAQH MARKAZ THIRUMANGALAM MADURAI

Nagercoil
9443283659

masjithussalamath Hawwanager

JAQH

jamiyyathu Ahlil Qur'an Val Hadees

Head Office

jamiyyathu Ahlil Qur'an Val Hadees

61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002
Phone: +91 44 2852 8343

Quick Links

Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions