உஸ்மான் ஃபிர்தவ்ஸி
பெண்கள்
மார்க்க கல்வி கற்பதற்கான ஒர் அரிய வாய்ப்பு...!
ஸஃபிய்யா (ரலி) மகளிர் இஸ்லாமிய கல்லூரி
2021 ம் ஆண்டிற்கான மாணவிகள் சேர்க்கை ஆரம்பம்
அடிப்படை தீனியாத் கல்வி முதல் ஆலிமா வரையிலான மாணவிகளின் தகுதிக்கேற்ற பாடத்திட்டங்கள்
பாடநேரம்: காலை 10.00 முதல் மதியம் 1.00 வரை
பாடநாட்கள்: திங்கள் முதல் வியாழன் வரை..
யார் முஸ்லிம் அஷ்ஷைக் KSR இம்தாதி
இஸ்லாம் காட்டித் தந்த திக்ருகளும் அவற்றின் சிறப்புகளும்
இன்றைய பரபரப்பான இயந்திர உலகில் மனிதன் பணமே பிரதானம்,பணத்தால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று நினைக்கிற மனிதனால் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிற நிம்மதியை பெறமுடியாமல் தவிக்கிறான்.அதை எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கமுடியாமல் தவிக்கிறான்.
ஆக்கம்:
ஹாஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி MA
ஆசிரியர் ஃபிர்தௌஸியா அரபிக்கல்லூரி