JAQH அமைப்பின் அதிகாரப் பூர்வமான ஒரே இணையதளம்

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

செய்திகள்:


“மது தீமைகளின் தாய்”


“மது தீமைகளின் தாய்”

   ”மது தீமைகளின் தாய்”       ”ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள்; பின்பு அதில் தொடர்ந்து  நாட்டம் ஏற்பட்டு குடிக்கஆரம்பிக்கிறார்கள். நாளடைவில், இன்னும் அதிக அளவில் குடித்தால்தான் போதை ஏற்படும் என்கிற நிலை உருவாகும். எங்கே,எப்படிக்...

எப்படியெல்லாம் பேசக்கூடாது?


எப்படியெல்லாம் பேசக்கூடாது?

 எப்படியெல்லாம் பேசக்கூடாது?   பேசக்கூடாத பேச்சுக்கள் பலவகைப்படும் அவை : மனதை தகர்க்கும் பேச்சு, வளைந்த பேச்சுகள், நெருப்புப் பொறிகள், பொறுப்பற்ற பேச்சு, மோசடிப் பேச்சு, நீர் குமிழிகள், உயர்வு நவிற்சி, வஞ்சப் புகழ்சி, மூடப் பேச்சுகள், காதல் பேச்சு, குதர்க்கப் பேச்சு, கோபப்பேச்சு,...

பன்றிக் கொழுப்பு.. உஷார்………………..


பன்றிக் கொழுப்பு.. உஷார்………………..

பன்றிக் கொழுப்பு.. உஷார்………………..   கடந்த மாதத்தில் இணையத்தில் தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் உலா வந்த மின்னஞ்சல் செய்தி சற்று அதிர்ச்சியளிக்கு முகமாகவே இருந்தது. அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த செய்தி: அதாவது ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால்...

JAQHமாநில மாநாட்டுச் செய்திகள்…


JAQHமாநில மாநாட்டுச் செய்திகள்…

    பிஸ்மில்லாஹிற்ரஹ்மானிர்றஹீம் படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி… JAQHமாநில மாநாட்டுச் செய்திகள்   ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) அமைப்பின் சார்பாக 2012 – ஜனவரி 14,15 சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களில் கோவை மாநகரில் ”படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி’ என்ற தலைப்பில்...

சன் நியூஸ், தினத்தந்தி தினமலரை வன்மையாக கண்டிக்கிறோம் !


சன் நியூஸ், தினத்தந்தி தினமலரை  வன்மையாக கண்டிக்கிறோம் !

சன் நியூஸ், தினத்தந்தி, தினமலரை  வன்மையாக கண்டிக்கிறோம் !   தமுமுக மாநில தலைவர் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை என்கிற (02—2-2012 ) சன் நியூஸ், தினத்தந்தி ,தினமலர் செய்தியில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இந்த நபர்கள் ஜாக் அமைப்பைச் சார்ந்தவர்கள் எனும் விஷமமான செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது....

பஹ்ரைனில் இஸ்லாமிய எழுச்சி


பஹ்ரைனில் இஸ்லாமிய எழுச்சி

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ் அழைப்புக் குழு (ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் பஹ்ரைன் மண்டலம்) இஸ்லாமிய அழைப்பு மையம் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாட்கள் கல்வித் தொடர் 19-01-2012 முதல் 21-01-2012 வரை நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அல்ஜுபைல் இஸ்லாமிய மையத்திலிருந்து மவ்லவி...

ஹஜ் மானியத்தை ரத்து செய்க : உச்சநீதிமன்றம் அதிரடி…..


ஹஜ் மானியத்தை ரத்து செய்க : உச்சநீதிமன்றம் அதிரடி…..

அஸ்ஸலாமு அலைக்கும் … ஹஜ் மானியத்தை ரத்து செய்க : உச்சநீதிமன்றம் அதிரடி “புது தில்லி : இந்தியாவில் இருந்து மக்காவுக்கு புனித யாத்திரை செல்லும் முஸ்லீம்களுக்கு கொடுக்கப்படும் ஹஜ் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.   ஹஜ்ஜுக்கு...

பஹரைன்மண்டலம்…….


பஹரைன்மண்டலம்…….

தமிழ் அழைப்புக் குழு இஸ்லாமிய அழைப்பு மையம் ஒத்துழைப்புடன் JAQH பஹரைன்மண்டலம் “இஸ்லாமிய எழுச்சி வாரம்” நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது. ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் மாநிலத் துணைத் தலைவர் சகோதரர் கோவை அய்யூப் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார்கள். 19-04-2012...

அல்-ஜன்னத் மாத இதழ் மே 2012 – தலையங்கம்


அல்-ஜன்னத் மாத இதழ் மே 2012 – தலையங்கம்

வாழ வைக்கும் கல்வியும் வயிற்றுப்பிழைப்பு கல்வியும்…. இரவு பகலென பார்க்காமல் காலமெல்லாம் கஷ்ட்டப்பட்டு படித்து, புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து, ஆண்டுத் தேர்வு எழுதிவிட்ட மகிழ்ச்சியில் மாணவ மாணவியர் நிம்மதி பெருமூச்சு விட்டு விடுமுறை நாட்களைமகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கின்றனர்....







  • அல்ஹூதா புகைப்படம்-2
  • அல்ஹூதா புகைப்படம்-1
  • பார்வையாளர் பகுதி11- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி10- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி9- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி8- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி7- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி6- JAQH மாநில மாநாடு
  • பார்வையாளர் பகுதி1- JAQH மாநில மாநாடு
  • தாவா பணி – JAQH மாநில மாநாடு
  • முஹம்மது ஷஃபி – JAQH மாநில மாநாடு
  • JAQH மாநில செயலாளர் ஜாஹிர் உசைன் – JAQH மாநில மாநாடு
  • உணவு வினியோகம் – JAQH மாநில மாநாடு
  • யூசுப் மிஸ்பாஹி – JAQH மாநில மாநாடு
  • ரபீக் ஃபிர்தவ்ஸி – JAQH மாநில மாநாடு
  • திருக்குர்ஆன் மனனப் போட்டி1 – JAQH மாநில மாநாடு
  • திருக்குர்ஆன் மனனப் போட்டி – JAQH மாநில மாநாடு
  • மருத்துவ சேவை மையம்
  • மாநாட்டின் நுழைவாயில்
  • மாநாட்டில் கலந்து கொண்ட ஆண்களின் ஒரு பகுதி
  • இக்பால் ஃபிர்தவ்ஸி-JAQH  மாநில மாநாடு
  • அஸ்கர் அலி மஹ்தி-JAQH  மாநில மாநாடு
  • JAQH YOUTH FEDERATION (JYF)
  • மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்
  • இஸ்லாமிய அழைப்பு மையம்-JAQH  மாநில மாநாடு
  • கோவை அய்யூப்-JAQH  மாநில மாநாடு
  • கமாலுத்தீன் மதனி-JAQH  மாநில மாநாடு
  • அன்சார் ஹுசைன் ஃபிர்தவ்ஸி-JAQH  மாநில மாநாடு
  • அப்துல் மஜீத் மஹ்ழரி-JAQH  மாநில மாநாடு
  • அப்துல் காதிர் மதனி-JAQH  மாநில மாநாடு
  • JAQH மாநில மாநாடு புகைப்படங்கள்
  • JAQH மாநில மாநாடு
  • ஃபிர்தவ்ஸியா  மாணவர்கள் கணினி வகுப்பில்
  • ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி மாணவர்கள்
  • அல்ஹுதா ஆர்ஃபனேஜ
  • அல்ஹுதா ஆர்ஃபனேஜ் மாணவர் விடுதி


JAQHமாநில மாநாட்டுச் செய்திகள்…


JAQHமாநில மாநாட்டுச் செய்திகள்…     பிஸ்மில்லாஹிற்ரஹ்மானிர்றஹீம் படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி… JAQHமாநில மாநாட்டுச் செய்திகள்   ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) அமைப்பின் சார்பாக 2012 – ஜனவரி 14,15 சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களில் கோவை மாநகரில் ”படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி’ என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது....



ஹஜ் மானியத்தை ரத்து செய்க : உச்சநீதிமன்றம் அதிரடி…..


ஹஜ் மானியத்தை ரத்து செய்க : உச்சநீதிமன்றம் அதிரடி….. அஸ்ஸலாமு அலைக்கும் … ஹஜ் மானியத்தை ரத்து செய்க : உச்சநீதிமன்றம் அதிரடி “புது தில்லி : இந்தியாவில் இருந்து மக்காவுக்கு புனித யாத்திரை செல்லும் முஸ்லீம்களுக்கு கொடுக்கப்படும் ஹஜ் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.   ஹஜ்ஜுக்கு செல்லும் பயணிகளுக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணம்...




Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


மாநில மாநாடு வீடியோ


usmankhan

படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி..
உரை:உஸ்மான்கான்(ENGLISH)JAQH மாநில மாநாடு படைப்புகளை விட்டு படைத்தவனை...

மேலும் பார்க்க »

mahathi

படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி.
அஸ்க்கர் அலி மஹதிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி....

மேலும் பார்க்க »

umari

படைத்தவன் ஒன்றா?இரண்டா?
:அப்துல்காதிர்உமரிJAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கிஇறைவன் ஒருவனா?அல்லது...

மேலும் பார்க்க »

mahlari

படைத்தவனின் சாபம்
அப்துல் மஜீத் மஹ்லரிJAQH மாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனின்சாபம் நம்மீதுவராமல் நம்மை...

மேலும் பார்க்க »

umerali

படைப்புகளின்நோக்கம்
உமர்அலிஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவன் இந்தபூமியில் படைப்புகளை...

மேலும் பார்க்க »

ayubalifizi

படைத்தவன்யார்?
அய்யூப்அலி பைஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோநம்மைப்படைத்த...

மேலும் பார்க்க »

usman

படைத்தவனின் கருணை
உஸ்மான்ஃபிர்தவ்ஸிJAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனின் கருணையைப்பெற...

மேலும் பார்க்க »

manbaee

படைத்தவனுக்கு இடைத்தரகர்கள் வேண்டுமா?
அப்துற்றஹ்மான் மன்பஈJAQHமாநிலமாநாட்டுவீடியோபடைத்தவனுக்கு...

மேலும் பார்க்க »

asik

படைத்தவனை நேசிக்க
ஆஷிக்ஃபிர்தவ்ஸி JAQH மாநிலமாநாட்டுவீடியோ இறைவனை நாம் எவ்வாறு...

மேலும் பார்க்க »

safi

படைத்தவனை அறிந்துகொள்ளுங்கள்
முஹம்மது ஷ.பி JAQH மாநிலமாநாட்டுவீடியோஇறைவனை நாம் எவ்வாறு...

மேலும் பார்க்க »



  • Prayer Times For 6 Million Cities Worldwide
    Country:



Copyright � ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

Designed and Developed by India Web Solution