- Friday, 26-April-2024
JAQH தலைமையக அறிவிப்பு
*சந்திர கிரகண தகவல்*
======================
அன்பார்ந்த JAQH கிளை நிர்வாகிகள் கவனத்திற்கு ...
அஸ்ஸலாமு அலைக்கும்
*வரும் 10.01.2020 வெள்ளிக்கிழமை இரவு 10.40 முதல் மறுநாள் சனிக்கிழமை
அதிகாலை 2.40 மணி வரை சந்திர கிரகணம் தமிழ்நாடு உட்பட பல பகுதிகளில்
தெரிவதாக வரும் உறுதி செய்யப்பட்ட தகவலின் அடிப்படையில், இன் ஷா அல்லாஹ்
கிரகண நிகழ்வை அவரவர் பகுதியில் பார்க்கும் சகோதரர்கள் தங்கள் கிளையில்
நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழி முறைப்படி கிரகணத் தொழுகை
நடத்திக் கொள்ளலாம் என ஆலோசனை வழங்கப்படுகிறது .*
*சனிக்கிழமை அதிகாலை 12.40 கிரகணத்தின் உச்ச நேரமாகும்.*
இவண்,
*S .செய்யித் அலி பைசி,*
ஒருங்கிணைப்பாளர்,
ஜம்யிய்யதுல் உலமா, JAQH, தமிழ்நாடு.
பதிவிட்ட நாள் 08.01.2020