NRC,CAA,NPR க்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம்-கோவை
Posted by Admin : January 20, 2020
JAQH கோவை மாவட்டம் நடத்தும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்
இன்ஷா அல்லாஹ் 24-01-2020 பாப்புலர் மைதானம் கோவை ஆத்துப்பாலம்டோல்கேட் அருகில்
அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்