அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே!

(JAQH) ஜமாத்தின் சார்பாக தமிழகம் முழுவதும்

பசியறிவோம்- உதவிடுவோம்

 என்கின்ற திட்டத்தின் கீழ்

  உதவி கரம் நீட்டி வருகிறோம்

அந்த வரிசையில் கோவை (JAQH)-மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் குறிச்சிப்பிரிவு கிளை  சார்பாக 05-06-2021" இன்று  350.நபர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது

(அல்ஹம்துலில்லாஹ்)

நல்ல உள்ளங்கள் கொடுக்ககூடிய பொருளாதாரம் கொண்டு இந்த பணிகள் செய்து வருகிறோம்

நபி (ஸல்) கூறினார்கள்:

பூமியில் உள்ளவர்கள் மீது

இரக்கம் காட்டுங்கள்

வானத்தில் உள்ள 

அல்லாஹ் உங்கள் மீது

இரக்கம் காட்டுவான்

 (நூல்-திர்மிதிஅஹ்மத்)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தங்களால் இயன்ற பொருளாதாரத்தை தந்து இந்த நற்காரியத்தில் உங்களுடைய பங்களிப்பையும்  இணைத்து கொள்ளுமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்..

தொடர்புக்கு :

மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் JAQH- குறிச்சிப்பிரிவு கிளை ,கோவை புறநகர் மாவட்டம்..

தொடர்புக்கு:

📱9944776858

9688616100

GPAY ல் பணம் அனுப்ப : 9944776858

 PHONE PAY ல் பணம் அனுப்ப : 🗳9944776858