Friday, 11-July-2025
பசியறிவோம்- உதவிடுவோம்--சென்னை மாவட்டம் வேளச்சேரி

இந்த முழு ஊரடங்கு காலத்தில் மிகவும் கஷ்டத்தை சந்தித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு JAQH-சென்னை மாவட்டம் வேளச்சேரி கிளையின் சார்பில் குடும்பத்திற்கு தேவையான ரூபாய் 1500/- மதிப்பிலான மளிகை பொருள்கள் அடங்கிய கிட் முதல் கட்டமாக 100 குடும்பங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..!

இதற்கு பொருளாதார உதவி புரிந்த அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக. மறுமையில் மிகச்சிறந்த நற்கூலியை வழங்குவானாக.

நீங்களும் பொருளாதார உதவி வழங்குவதற்கு 👇

 பெரிய கிட்: 2500/-

சிறிய கிட்: 1500/-

 GPay: 9943302044

வங்கி விபரம்:

JAMIYYATHU AHLIL QURAN VAL HADEES

510101004650556

UNION BANK OF INDIA

VELACHERY MICRO FIN BRANCH

IFSC CODE : UBIN0912123

ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

சென்னை மாவட்டம்

9840489555 / 9943302044

செய்திகள்

View All

கட்டுரைகள்

JAQH

jamiyyathu Ahlil Qur'an Val Hadees

Head Office

jamiyyathu Ahlil Qur'an Val Hadees

61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002
Phone: +91 44 2852 8343

Quick Links

Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions