கன்னியாகுமரி மாவட்டம்

"பசியறிவோம்-உதவிடுவோம்"எனும் உணவு திட்டத்தின் கீழ் 11.06.2021 நமது JAQH கன்னியாகுமரி மாவட்டம் (கிழக்கு)  சார்பாக   ஏழை எளிய மக்களுக்கு 25 வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அடங்கிய 100 கிட்  குமரி (கிழக்கு)மாவட்ட தலைமை அலுவலகம் ஜம்மிய்யா மர்க்கஸில் வைத்து வெள்ளிக்கிழமைமாலை 4 மணிக்கு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் S.க மாலுத்தீன் மதனி  நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.JAQH கன்னியாகுமரி (கிழக்கு)  மாவட்டதலைவர் முகம்மது ரஃபீக் ஃபிர்தவ்ஸி, செயலாளர் மாஹீன் அபூபக்கர் பொருளாளர் ஹபீப் மற்றும்  மாவட்ட, கிளை  நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.