- Friday, 26-April-2024
01.08.2021, ஞாயிறு காலை 10.00 மணி முதல் (மதியம் 12.00 மணி வரை திருச்சி, ஜங்ஷன் எதிரில் தாவா மேடை (Dawah Stall) போடப்பட்டது.சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்கள் ஆர்வமுடன் வந்து புத்தகங்கள், குர்ஆன் வாங்கி கொண்டு சென்றனர்.ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ், JAQதிருச்சி மாவட்டம்