- Friday, 26-April-2024
JAQH-மாநில தலைமையின் சார்பில் JAQH-மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கு
மாவட்டங்கள் தோறும் தர்பிய்யாக்கள் ஏற்பாடு செய்து தொடர்ச்சியாக பல்வேறு
மாவட்டங்களில் ,நிர்வாக கட்டமைப்பு,தாவா,கல்வி போன்ற பல்வேறு துறைகள்
சம்பந்தமாக தர்பிய்யா நடைபெற்று வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.
JAQH-மாநில தலைமையின் சார்பில் JAQH-மாவட்ட கிளை நிர்வாகிகளுக்கு மாவட்டங்கள் தோறும் தர்பிய்யாக்கள் ஏற்பாடு செய்து தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் ,நிர்வாக கட்டமைப்பு,தாவா,கல்வி போன்ற பல்வேறு துறைகள் சம்பந்தமாக தர்பிய்யா நடைபெற்று வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.
05.09.2021 இன்று JAQH-சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கான தர்பிய்யா சிறப்பாக நடைபெற்றது தர்பிய்யாவின் வகுப்பாசிரியர்களாக, மௌலவி.பஷிர் ஃபிர்தெளஸி மற்றும் சகோ.நூர் முஹம்மது (JAQH-மாநில பொதுச் செயலாளர்) அவர்களும் தர்பிய்யா வகுப்பு நடத்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ். இதில் சேலம் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.