- Thursday, 25-April-2024
03.10.2021 (ஞாயிற்றுக்கிழமை) JAQH-மாநில தலைமையகத்தில் ஷேய்க்.S.I.அப்துல் காதர் மதனி (JAQH-மாநில தலைவர்) அவர்கள் தலைமையில் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது..இதில் நிர்வாக மற்றும் தாவா துறை என பல துறைகள் சார்ந்த விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.இந்நிகழ்வில் சகோதரர் நூர் முஹம்மது(JAQH-மாநில பொதுச் செயலாளர்) சகோதரர் ஹிதாயத்துல்லாஹ் (JAQH-மாநில பொருளாளர்)மெளலவி மொய்தீன் பக்ரி (JAQH-மாநில துணைத்தலைவர்) மெளலவி ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி (JAQH மாநில துணைத் தலைவர்)சகோதரர் முஹம்மது மலுங்கு (JAQH மாநில துணைத் தலைவர்)சகோதரர் நூருல் அமீன் (JAQH-மாநில துணை பொதுச்செயலாளர்)
துறை செயலாளர்கள்:
சகோதரர் பீரேம் நஸிர்
சகோதரர் முஜிபுர் ரஹ்மான்
சகோதரர் முஹம்மது ரஃபிக்
மெளலவி அன்சாரி ஃபிர்தவ்ஸி
சகோதரர் கோயா
சகோதரர் அப்துல் சுக்கூர்
சகோதரர் நெய்னா முஹம்மது
ஆகியோர்கள் கலந்துகொண்டார்கள்.