- Friday, 19-April-2024
அல் ஜன்னத் மாத இதழின் எடிட்டோரியல் போர்டு ஆலோசனை கூட்டம்
02.10.2021 அன்று JAQH மாநில தலைமை அலுவலகத்தில் ஷேய்க்.S.I.அப்துல் காதர் மதனி(JAQH-மாநில தலைவர்) அவர்களின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் பத்திரிகையின் குறைநிறைகள், மேம்பாடு, அடுத்த மாதம் இடம் பெறவேண்டிய ஆக்கங்கள் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில்
சகோ.நூர் முஹம்மது
(JAQH-மாநில பொதுச் செயலாளர்)
மெளலவி.ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி
((JAQH-மாநில துணைத் தலைவர்)
மெளலவி.பஷிர் ஃபிர்தவ்ஸி