- Friday, 26-April-2024
JAQH பழனி
கிளையின் சார்பாக மதினா நகர் பகுதியில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை 8.10.21 மாலை 5 : 00 மணி முதல்..
JAQH பழனி கிளையின் சார்பாக மதினா நகர் பகுதியில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை 8.10.21 மாலை 5 : 00 மணி முதல் நரகத்திற்கு வழிவகுக்கும் மீலாதும் மவ்லூதும் என்ற தலைப்பில் மௌலவி ஷேக் அலி ஃபிர்தௌஸி (JAQH அழைப்பாளர் காயல்பட்டினம் ) அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் திரளான சகோதரர்கள் இந்நிகழ்ச்சியை கலந்து கொண்டு கேட்டறிந்தனர் மேலும் அவ் வழியாக செல்லும் அனைவருக்கும் நமது உயிரினும் மேலான உத்தம நபியை நேசிப்போம் என்கின்ற தலைப்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.