அல்லாஹ்வின் அருளால் கோம்பை தோட்டம் கிளை மசூரா பெரியதோட்டம் பைத்துல் மால் அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் A.முஹம்மது ஜபருல்லாஹ் தலைமையில் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது இதில்  பெரியதோட்டம் பகுதியில் வாரந்தோறும் திங்கள் கிழமைதெருமுனை பிரச்சாரம் செய்வதுவாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பைத்துல் மால் நடத்துவது பைத்துல் மால் அலுவலகத்தில் வைத்து மக்தப் மதரஸா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது