- Wednesday, 24-April-2024
குமரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும்இனயம் கிளை நிர்வாகிகள், உறுப்பினர் களுடன்
கலந்துரையாடல் நிகழ்ச்சி ...
குமரி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும்இனயம் கிளை நிர்வாகிகள், உறுப்பினர் களுடன்
கலந்துரையாடல் நிகழ்ச்சி இனயம் தாருல் ரஹ்மத் தில் வைத்து நடைபெற்றது.
தாஃவா பணிகள் வீரிய த்துடன் நடத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மேலும் இளைஞர்கள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் சம்பந்தப்பட்ட
பிரசுரங்கள் மாவட்ட த்தின் சார்பில் இளைஞர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.