- Thursday, 28-March-2024
TNPSC பயிற்சி சென்டர்..
JAQH மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் ஸலஃபி நகர்..
JAQH மாநில நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் ஸலஃபி நகர் பகுதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் காலை 6.30 மணிக்கு TNPSC பயிற்சி சென்டர் ஆரம்பிப்பதற்கான மசூரா நடைபெற்றது.
இந்த மசூராவில் மாநில நிர்வாகிகள், திருச்சி மாவட்ட நிர்வாகிகள், ஏர்போர்ட் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.