Friday, 09-May-2025
இறையில்லம் இரண்டாம் தளம் திறப்பு நிகழ்ச்சி

மஸ்ஜிதுத் தஃக்வா – JAQH- கோவை

இறையில்லம் இரண்டாம் தளம் திறப்பு நிகழ்ச்சி

 02.01.2022 | ஞாயிறு

1 முதல் அமர்வு:

காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை

 தாருத் திக்ர் பகுதி நேர ஹிஃப்ளு மதரஸா மற்றும் மதரஸத்து தஃக்வா மக்தப் மாணவ, மாணவியர்களின் திறனாய்வு நிகழ்ச்சிகள்.

2 இரண்டாம் அமர்வு:

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

 தாருத் திக்ர் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

3 மூன்றாம் அமர்வு:

மாலை 6.45 மணி முதல் இரவு 9.30  மணி வரை

 

மார்க்க அறிஞர்களின் மாலைநேர சிறப்புக் கல்வி அமர்வு

சிறப்புரை:

 அஷ்ஷெய்க்- S.I.அப்துல் காதர் உமரி, மதனி

( JAQH மாநில தலைவர், தமிழ்நாடு )

 இறைக்கட்டளையும், இறைத்தூதரின் வழிகாட்டலும்

அஷ்ஷெய்க்- S.கமாலுத்தீன் ஜமாலி மதனி

( JAQH, மேலாண்மைக் குழு உறுப்பினர் )

 ஹாதிஹீ தஃவதுனா அகீததுனா

( இதுவே எங்கள் அழைப்பு, இதுவே எங்கள் கொள்கை )

 நிகழ்ச்சி ஏற்பாடு :

மஸ்ஜிதுத் தஃக்வா

ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்

கோவை புறநகர் மாவட்டம்.

9171887324, 9843887869

 

செய்திகள்

View All

கட்டுரைகள்

JAQH

jamiyyathu Ahlil Qur'an Val Hadees

Head Office

jamiyyathu Ahlil Qur'an Val Hadees

61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002
Phone: +91 44 2852 8343

Quick Links

Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions