- Thursday, 18-April-2024
AQH ஜம்யிய்யத்துல் உலமா சந்திப்பு
JAQH மாநில தலைவரும் /ஜம்யிய்யத்துல் உலமாவின் தலைவருமான S. I அப்துல் காதிர் மதனி
அவர்களின் தலைமையில்...
JAQH ஜம்யிய்யத்துல் உலமா சந்திப்பு
JAQH மாநில தலைவரும் /ஜம்யிய்யத்துல் உலமாவின் தலைவருமான S. I அப்துல் காதிர் மதனி
அவர்களின் தலைமையில் மதுரை காந்திநகர் தவ்ஹீத் மர்கஸில் (JAQH) வைத்து JAQH மாநில
ஜம்யிய்யத்துல் உலமா சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிக்கிறது
இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் தமிழகம் முழுவதுமிருந்து நமது ஜமாத்தில் பெரும்பாலான
உலமாக்களும் கலந்து கொண்டனர்...