- Friday, 26-April-2024
மேட்டுப்பாளையம் மஸ்ஜிது மதீனா கிளை JYM இளைஞர் அணி துவக்க நிகழ்ச்சி...
அல்லாஹ்வின் மாபெரும் அருளால் 31-01-2022 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் மேட்டுப்பாளையம்
மஸ்ஜிது மதீனா கிளை JYM இளைஞர் அணி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.தலைமை :கிளை தலைவர் M.ஜாபர்சாதிக்
விளக்கவுரை :JAQH மாநில செயலாளர் S.M.முஜிபுர் ரஹ்மான் .நிகழ்ச்சி இனிதாக நடைபெற்றது.
JAQH நீலகிரி மாவட்டம்