சென்னை மாவட்ட உறுப்பினர்களுக்கான தர்பிய்யா வகுப்பு
Posted by Admin : March 21, 2022
சென்னை மாவட்ட உறுப்பினர்களுக்கான தர்பிய்யா வகுப்பு....
அல்லாஹ்வின் மிகப் பெரிய கிருபையால் 20.03.2022அன்று JAQH- சென்னை மாவட்ட உறுப்பினர்களுக்கான தர்பிய்யா வகுப்பு "மஸ்ஜிதுஸ் ஸலாம்" புதுப்பேட்டையில் வைத்து நடைபெற்றது.