ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் JAQH  ன் மாநில பொதுக்குழு மதுரையில் மாநில தலைவர் ஷெய்க் அப்துல் காதர் மதனி அவர்களின் தலைமையில் அல்லாஹ்வின் அருளால்31-07-2022 அனறு  இனிதே துவங்கியது....