31-07-2022 அன்று மதுரையில் நடைபெற்ற JAQH  ன் மாநில பொதுக்குழுவில் JAQH  ன் மக்தப் மதரஸாவிற்கான மூன்றாம் கல்வி ஆண்டிற்கான புத்தகங்களின் வெளியீடு நடைபெற்றது...JAQH  மாநில தலைவர் ஷெய்க் அப்துல் காதர் மதனி அவர்கள் வெளியிட முன்னாள் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் இமாம் ஹூசைன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்...