நமது பிள்ளைகளின் மார்க்க அறிவை வளர்க்கும்பொருட்டு, மிகவும் பயனுள்ள தகவல்களோடு

இஸ்லாமிய பாடபுத்தகங்கள் வெளிவந்துள்ளன.முதற்கட்டமாக முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு,

மூன்றாம் வகுப்பு என மூன்று நிலை பாடதிட்டங்களாக  வெளிவந்துள்ளன.குழந்தைகளின் மனதில்

பதியும் வண்ணம், எளிதில் புரியும் வண்ணம் பாடதிட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.இப்பாடபுத்தகங்களை

வாங்கி, மதரஸாவில் பயிலும் மாணவ மாணவிகளின் வயதின் அடிப்படையிலோ  அறிவுத்திறனின்

அடிப்படையிலோ மூன்று நிலை பாடதிட்டங்களாக கற்பிக்கலாம்.மதரஸாவிற்க்கு செல்ல வாய்ப்பிள்ளாத

  பிள்ளைகளுக்கு, இப்பாடபுத்தகங்களின் மூலம் பெற்றோர்களும் கூட தங்கள் வீட்டில் மார்க்ககல்வியை

கற்றுக்கொடுக்க முயற்சிக்கலாம்.இப்புத்தகங்கள் பெரியவர்களுக்கும் பயன் தரும் இன்ஷா அல்லாஹ்

அனைத்துப் புத்தகங்களும் தரமான காகிதங்களிலும் பலவண்ணங்களை பயன்படுத்தியும் அச்சிடப்பட்டு

வெளியிடப்பட்டுள்ளன.

தொடர்புக்கு:

JAQH மாநிலத்தலைமையகம்,

26, அய்யாசாமி தெரு,

புதுப்பேட்டை,

சென்னை.02 

செல்: 9884768199 / 9884928787