இஸ்லாமிய தர்பியா பயிற்சி வகுப்பு
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் மஸ்ஜிது மதீனா மற்றும்
மதரஸது தார் அல் அர்கம் சார்பாக கிளை தலைவர்
M.ஜாபர் சாதிக்
தலைமையில் 27-08-2022 சனிக்கிழமை மாலை 07-00 மணிமுதல் நடைபெற்றது
மெளலவி M.பஷிர் ஃபிர்தெளஸி
மெளலவி பக்ரூதீன் இம்தாதி இருவரும் உரை நிகழ்த்தினார்கள் இதில் 200 மேற்பட்டோர் கலந்து பயன் பெற்றனர்