உறுப்பினர்களுக்கான நிர்வாக பயிற்சி வகுப்பு சென்னை

JAQH-சென்னை மாவட்டம் நடத்திய உறுப்பினர்களுக்கான "நிர்வாக பயிற்சி வகுப்பு" 25.09.2022(ஞாயிற்றுக்கிழமை) மஸ்ஜிதுஸ் ஸலாம்JAQH-மர்கஸ்

புதுப்பேட்டை,சென்-2 வகுப்பாசிரியர்:ஷேய்க் M.ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தெவ்ஸி

(JAQH-மாநில துணைத் தலைவர்)

நிர்வாகரிதியான உரைகள்:

சகோ.முஹம்மது முனவ்வர்

(JAQH-சென்னை மாவட்ட தலைவர்)

சகோ.ஹக்கிம் அன்சாரி

(மாவட்ட தாவா ஒருங்கிணைப்பாளர்)

சகோ,நிசார் அஹமது

(JAQH-சென்னை மாவட்ட பொருளாளர்)

அல்லாஹ்வின்கிருபையால் வேளச்சேரி,புதுப்பேட்டை,தாங்கல்,வில்லிவாக்கம்,பெரும்பாக்கம்,பல்லாவரம் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்..