இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம்

அக்டோபர்  02 ஞாயிறு

இன்ஷா அல்லாஹ்

இடம் :மஸ்ஜிதுத் தவ்ஹீத்,
 ஸலஃபி நகர், வயர்லெஸ் ரோடு, ஏர்போர்ட், திருச்சி-07
நேரம்:
மாலை 6:40 மணிக்கு
சிறப்புரையாளர்கள்:
மௌலவி.M.I.அப்துல் மஜீத் மஹ்ழரி
முதல்வர், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி - காயல்பட்டினம்.
உஸ்தாத். M.பஷீர் ஃபிர்தௌஸி
முதல்வர், அல்ஃபித்ரா இஸ்லாமிக் ப்ரீ ஸ்கூல் - கோவை.
இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெண்களுக்கு தனி இட வசதி.
நிகழ்ச்சி ஏற்பாடு:
ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH)
ஸலஃபி நகர் கிளை, ஏர்போர்ட் - திருச்சி மாவட்டம்.
90800 50836,
97873 02789,
84891 08424