Friday, 09-May-2025
JAQH வேளச்சேரி கிளை நடத்தும் ஒருநாள் சிறப்பு மார்க்க கல்வி வகுப்பு

JAQH வேளச்சேரி கிளை நடத்தும் ஒருநாள் சிறப்பு மார்க்க கல்வி வகுப்பு

 

📆 நாள்: 30.10.2022 ஞாயிறு

 

நேரம்: காலை 9.30 முதல் மாலை 4.00 மணி வரை

 

🔖 தலைப்பு: தவ்ஹீதும் தலைமைத்துவமும்

 

வகுப்பாசிரியர்கள்:

🎤 1. ஷேய்க். அப்துல் மஜீத் மஹ்லரி

🎤 2. ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் பிர்தவ்ஸி

 

📗 வகுப்பின் புத்தகம்: منهج الأنبياء في الدعوة إلى الله فيه الحكمة والعقل

(அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதில் நபிமார்களின் வழிமுறை)

 

புத்தக ஆசிரியர்: அஷ்ஷேய்க். ரபிஃ அல் மத்கலி

 

📔 வகுப்பின் பாடங்கள்:

📌 தவ்ஹீத்

📌 அகீதா

📌 அரசியல்

📌 ஆட்சி

📌 தலைமைத்துவம்

 

🧕🏼 பெண்களுக்கு தனி இடவசதி

 

📲 முன்பதிவு அவசியம்: 9944010165

 

💳 கட்டணம்: 120/- (உணவு, தேநீர்)

 

🕌 ஏற்பாடு:

JAQH வேளச்சேரி கிளை

சென்னை மாவட்டம்

9840489555 / 9789017964 / 9943302044

செய்திகள்

View All

கட்டுரைகள்

JAQH

jamiyyathu Ahlil Qur'an Val Hadees

Head Office

jamiyyathu Ahlil Qur'an Val Hadees

61/26, Iyyasami St, Pudupet,
Komaleeswaranpet, Egmore,
Chennai, Tamil Nadu 600002
Phone: +91 44 2852 8343

Quick Links

Copyright © jaqh.org. All Rights Reserved. Designed by Zeentech Solutions