சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
*தலைப்பு:*
*மார்க்கத்தின் பெயரால் நடக்கும் வழிகேடுகள்*
சிறப்புரை: *ஷேஹ். ஹாஜா ஃபிர்தவ்ஸி*
*இன்ஷா அல்லாஹ்..*
*12.11.2022 | சனிக்கிழமை | மஃக்ரிப் தொழுகைப்பின்*
*(குறிப்பு: தர்பியா முடிந்த பிறகு தொடர்ந்து இஷா தொழுகை நடைப்பெறும்)*
இடம் : *ஜாமிவுஸ்ஸலஃபிய்யா திருவிதாங்கோடு*
MASJID ALSALAFIYYA, THIRUVAI
இந்த நேரடி நிகழ்ச்சிக்கு திருவையில் வசிக்கக்கூடிய சகோதர்களை அன்போடு அழைக்கிறோம்..
*குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.*