தென்காசி மாநகரின் மைய்யப்பகுதியில் இயங்கிவரும், ஏகத்துவ கல்வியினை தென்காசி வாழ் மக்களின் சந்ததியினர்களுக்கு பயிற்சிவிக்கும் இஸ்லாமிய பாடசாலை மதரஸதுல் முஸ்லிமீனின் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா இன்ஷா அல்லாஹ் 13/11/2022 ஞாயிறு அன்று VTSR மஹாலில் காலை 10:00 மணிமுதல் இஸ்லாமிய கண்காட்சிகளுடன் ஆரம்பித்து மாலை மார்க்க விளக்க நிகழ்ச்சியுடன் நிறைவடைகிறது தென்காசி வாழ் எனது நட்பு வட்டத்தினை கண்காட்சியையும் மாலை நேர நிகழ்ச்சியினையும் கண்டுகளித்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்