கோவை மாநகர் மாவட்டத்தின் ஸஃபா கிளை சார்பாக மஸ்ஜிதுஸ் ஸஃபா பள்ளியில் வைத்து 06.11.2022 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 8 மணிமுதல் 10 மணிவரை நமது கொள்கை, இலக்கு, பயணம் எனும் தலைப்பில் மெளலவி ஷப்பீர் ஃபிர்தெளஸி அவர்கள் வகுப்பு நடத்தினார்கள்..இதில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் JYM மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.