இன்ஷா அல்லாஹ் வருகின்ற 4/12/22 ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர பயான் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் குடும்பத்தினரோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இம்மையிலும் மறுமையிலும் பயனடையுமாறு அன்பாய் கேட்டுக் கொள்கிறோம்.